
வடமராட்சி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்
தமிழ்ப் பேரறிஞர்
பேராசிரியர் கா.சிவத்தம்பி
நினைவஞ்சலி
காலம் :- 15.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 3.30
இடம் :- யா/தேவரையாளி இந்துக்கல்லூரி.
தலைமை
மூத்த எழுத்தாளர் தெணியான்
உரை நிகழ்த்துவோர்
• மு. அநாதரட்சகன் - ‘மார்க்சியம் பற்றிய பார்வை’
• து. குலசிங்கம் - ‘மனிதநேயம்’
• குப்பிழான் ஐ. சண்முகன் - ‘இலக்கிய இயக்கம்’
• வேல் நந்தகுமார் - ‘செவ்வியல் இலக்கியப் பார்வை’
• சு. குணேஸ்வரன் - ‘நவீன இலக்கியம் பற்றிய கருத்துநிலை’
• த. அஜந்தகுமார் - ‘மொழியியற் சிந்தனை’
• வல்வை ந. அனந்தராஜ் - ‘கல்வியியற் பணிகள்’
• கலாநிதி த. கலாமணி - ‘நாடகம் பற்றிய பார்வை’
• இரா. இராஜேஸ்கண்ணன் - ‘சமூகவியற் புலமை’
-வடமராட்சி இலக்கிய வட்டம்
நல்ல விடயம் . விமர்சனம் தொடர்பாக உரையாற்ற 'சின்னராஜா விமலன்' அவர்களை அழைத்திருக்கலாமே? அவர் தான் அதற்குத் தோதான ஆள்.
பதிலளிநீக்குநல்லமுயற்சி.நல்லதலைப்புகள்.
பதிலளிநீக்குநன்றி தாரணி.
பதிலளிநீக்குநன்றி ரவி அண்ணா.
பதிலளிநீக்கு