வியாழன், மே 31

சிறுகதைப்போட்டி - அறிவிப்புதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.
நூற்றாண்டு விழாவையொட்டிய சிறுகதைப்போட்டி
 தினக்குரல் -01.06.2012


ஞாயிறு, மே 20

புதிய நூலகம் 12 வெளிவந்துள்ளது


நூலகம் 12 வது இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில்
காலத்திற்கேற்ற எண்ணிம நூலகம் - திருமதி ம. செல்வரஞ்சினி
நூலகம் 10000 கொழும்பு விழாவின் தலைமையுரை - சிவானந்தமூர்த்தி சேரன்
எரிக்கமுடியாத நூலகம் - அந்தனி ஜீவா
ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழர்களின் சிறப்பும் - காசி விசுவநாதன்
இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம் - கானா பிரபா

ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன.

http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.04.15.pdf

திங்கள், மே 14

இரண்டு நிகழ்வுகள்உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்


வியாழன், மே 3

எதுவரை - இணைய இதழ் வெளிவந்துள்ளது

.


எம். பௌசரின் இலக்கியச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக எதுவரை இணைய இதழாக வெளிவந்துள்ளது. காத்திரமான படைப்புக்களுடன் வெளிவந்த இதழை இணையத்தில்இலவசமாகவே தரவிறக்கம்செய்து வாசிக்கமுடியும். இதழ் 1 இல் பின்வரும் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.