வியாழன், ஆகஸ்ட் 28

கலைமுகம் இதழ் 58 (ஏப்ரல் யூன் 2014) வெளிவந்துள்ளது.இந்த இதழில் ந. மயூரரூபன், சு. குணேஸ்வரன், பி. எஸ். அல்பிரட், மிதுலா, மேமன்கவி, தபின், பூ. சோதிநாதன் ஆகியோரின் கட்டுரைகளும்; யாழவன், குருதத், வே. ஐ. வரதராஜன், பாக்கியநாதன், மு.பொ, வேலணையூர் தாஸ், இராகவன், அலெக்ஸ் பரந்தாமன் ஆகியோரின் கவிதைகளும்; தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதையும் மற்றும் கந்தையா சிறீகணேசன், கோ. கேதாரநாதன், சோ. ப ஆகியோர் மொழிபெயர்த்த படைப்புக்களும் ;ந. சத்தியபாலன், இயல்வாணன், தரிசனன், வே.ஐ.வரதராஜன், செல்வதாஸ், சுரேஷ், நேசன், கெனத் ஆகியோரின் நூல் மதிப்பீடுகளும் உள்ளடங்கியுள்ளன.