வெள்ளி, ஆகஸ்ட் 31

தவிர - இதழ் 4 வெளிவந்துள்ளது.

இந்த இதழில்

கட்டுரைகள்

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
-அதிகாரங்களிலிருந்து புரட்சிக்கு-
-அ.கேதீஸ்வரன்

மச்சக்குசினியும் தீயகுசினியும்
-பாக்கியநாதன் அகிலன்

கவிதைகள்

இரவாலான பகல்
-யோகி

மனச்சலனம்
பாதிபயம் மீதி ரணம்
-இ.கிருபா

எனதான மழை சுடுகாட்டில்
-தபின்

ஒரு சாம்ராட்சியம் மூன்று நாய்கள்
-தானா விஷ்ணு

சிறுகதைகள்

எம் சூர்ப்பனகையின் இறுதி அத்தியாயம்
-த. மலர்ச்செல்வன்

யுகயாத்திரை
-இராகவன்

மொழியாக்கச் சிறுகதை

தார்ச்சாலை
-சிங்களத்தில்- பாலித்த அபேலால்
-தமிழில்- இரா. லோகானந்தன்

எதிர்க்கதையாடல்

மொழிதலின் அர்த்த உற்பத்தியே xy மற்றும் கறுப்பு வெள்ளைப் பிரதி
-சி. ரமேஸ்

புத்தக அறிமுகம்

அகிலனின் சமரகவிகள்
-ந.சத்தியபாலன்

தொடர்புகளுக்கு-தவிர,கேணயடி, இமையாணன் கிழக்கு,உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்.

மின்னஞ்சல்- thanavishnu@gmail.com

செவ்வாய், ஆகஸ்ட் 21

மயூரரூபனின் "நீயுருட்டும் சொற்கள்"


கவிதைத் தொகுதி வெளியீடு


26.08.2012 ஞாயிறு 3.00 மணி,
நெல்லியடி தடங்கன்புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபம்.


உரை நிகழ்த்துவோர் :

தலைமை - இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
வரவேற்புரை - த. அஜந்தகுமார்
வெளியீட்டுரை - துவாரகன்
விமர்சன உரைகள் - ஈ.குமரன், சித்தாந்தன்

ஆர்வலர்கள் வருக.

புதன், ஆகஸ்ட் 8

உயிர்நிழல் 35 வது இதழ் வெளிவந்துள்ளது.


உயிர்நிழலின் (யூலை 2012) 35 வது இதழ் ; லஷ்மி, சுசீந்திரனின் தொடர்முயற்சியால் இம்முறையும் கனதியான படைப்புக்களுடன் வெளிவந்துள்ளது.

இந்த இதழில் ஜி.ரி கேதாரநாதன், ஜெரா, சுவிஸ் ரவி, திருமாவளவன், யோ.கர்ணன், சுல்பிகா இஸ்மாயில், பா. துவாரகன், சேரன், இராகவன், ஆழியாள், றியாஸ் குரானா, லஷ்மி, வி. சிவலிங்கம், ரிஷான் ஷெரீப், ஜிஃப்ரி ஹாசன், ரதன், எம்.பௌசர், ஸர்மிளா செய்யித், சு. குணேஸ்வரன், அஜாதிகா, ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

சனி, ஆகஸ்ட் 4

புதிய நூலகம் 13 வந்துள்ளது.

புதியநூலகம் இதழ் 13 வெளிவந்துள்ளது. இந்த இதழில் கவிஞர் சேரன், விக்கிபீடியர் இரவிசங்கர், சி. விமலன், சித்திராங்கன், ரவிக்குமார் ஆகியோரின் கட்டுரைகளும் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. இணையத்தில் இருந்து இலவசமாகவே தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும்.
http://www.noolahamfoundation.org/wiki/index.php?title=Newsletter