புதன், டிசம்பர் 19

நாடகக் கலைஞர் மா. அனந்தராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அல்வாய் என்ற எங்கள் சின்னக்கிராமத்தின் கலைஞர்கள் வரிசையில், எமது கிராமத்தில் முதல்முதல் 'கலாபூஷணம்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ள (2012 டிசம்பர்) நாடகக் கலைஞர் மா. அனந்தராஜன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொடர்பான தகவலை முகநூலில் பகிர்ந்தபோது வாழ்த்தியவர்களின் கருத்துக்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

சு. குணேஸ்வரன்

Subramaniam Kuneswaran   முகநூலில்  இருந்து ....
இவ்வருடம் நாடகத்துறைக்காக கலாபூஷணம் விருதுபெறும் மா. அனந்தராசன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் — with Priya Sritharan and 3 others.
2Like · ·
 • Thuva Arasan congratulations...
 • Niruthighan Nijathghan Congratulations.....................
 • Seena Uthayakumar என் அன்பான வாழ்த்துக்கள்.
 • Ehamparam Ravivarmah வாழ்த்துக்கள்
 • Yoga Thambirajah Anpulla Ananthu maamaavukku en manam niraintha paaraddukkal.
 • Rooby Singam raasavukku emathu ulamaartha vaalthukkal.
 • Subramaniam Kuneswaran உங்கள் வாழ்த்துக்களை அனந்தராசன் அவர்களுக்கு தெரிவித்திருக்கிறேன் நண்பர்களே.
 • Rajaji Rajagopalan அனந்தராசன் அவர்களைப் பற்றிய கலைத்துறை வரலாற்றையும் இங்கே சுருக்கமாகச் சொல்லுங்கள், நண்பரே. என்போன்றொர்க்கு உதவியாயிருக்கும்.
 • Arivon Naan தகுதியானவர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பது நல்லதுதான்! ஆனால், கலாபூஷணம் - ஆளுநர் விருது போன்றவற்றுக்கு எழுத்தாளர் - கலைஞர் விண்ணப்பிக்கவேண்டி உள்ளமை இழிவான நிலைமையாகும். அதிலும், அந்த விண்ணப்பப் படிவத்தில் , 'இதற்கு நான் தகுதியானவன் ; எனவே, இவ்விருதை எனக்கு வழங்கவும்' என்ற பொருள்படச் சில வரிகள் உள்ளனவாம் . இவற்றை ஏற்றுக் கையெழுத்திட்டு விண்ணப்பிப்பவர்களிலிருந்தே 'கோட்டா ' முறையின்மூலம் தமிழர், முஸ்லிம்கள், வெவ்வேறு பிரதேசத்தவர் என்ற ரீதியில் "விருது"க்குத் தெரியப்படுகின்றனர். "கேட்டுப் பெறுவது பிச்சை ; அழைத்துத் தருவது விருந்து" என்று, கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர் ஒருவர் முன்பு 'தினகரன் வாரமஞ்சரி'யில் கூறியுள்ளமை சிந்தனைக்குரியது!
 • Raguvaran Balakrishnan congratulations my dear friends
 • Yogarajan Rajaputhiran · 21 mutual friends
  திரு. அனந்தராசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவரைப் பற்றி பல விடயங்கள் பேச இருக்கின்றோம். எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (16-12-2012) தென்றலில் காலை 9 மணிக்கு சந்தித்த வேளை நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொள்பவர் வேறு யாருமில்லை கலாபூஷணம் அனந்தராசன் அவர்களே….


 குமாரராஜன் அவர்களின் முகநூலில் இருந்து....


One of our artist Mr.M.Anantharasan receiving Kalabooshan award for Drama. Congratulation and keep it up while awaiting for much performance.