வியாழன், செப்டம்பர் 6

பனையோலை - ஆவணப்படுத்தல் செயலமர்வு
நூலகத்தின் ஏற்பாட்டில் "பனையோலை - ஆவணப்படுத்தல் செயலமர்வு" வரும் ஞாயிறு 09.09.2012 காலை 9.00 மணிக்கு 'தொடர்பகம், மாநாட்டு மண்டபம், யாழ்ப்பாணம் (சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்பாக) என்ற முகவரியில் இடம்பெறவுள்ளது. ஆர்வமுடையவர்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக; யாழ்ப்பாண மாவட்ட இலக்கியஆர்வமுள்ள நண்பர்கள், நூலகவிஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஆவணப்படுத்தல் சார்ந்து தனிநபர்களாக செயற்படுபவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 நிகழ்ச்சிநிரல்