வெள்ளி, ஜனவரி 13

மரணத்தில் துளிக்கும் கனவு- சமகால எட்டு ஈழக்கவிஞர்களின் கவிதைகள்




இத்தொகுப்பில் எனதும்(துவாரகன்) சககவிகள் அனார்,அலறி, பஹீமா ஜகான், சித்தாந்தன்,தீபச்செல்வன், பொன்காந்தன்,தானா விஷ்ணு ஆகியோரினதும் தேர்ந்த கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. தீபச்செல்வனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு ஆழி பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

சென்னையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் புத்தகத்திருவிழாவில் இத்தொகுப்பு வெளியாகியுள்ளது.

4 கருத்துகள்:

  1. Jeyarupan Arasaratthinam
    vhaltukkal

    3 hours agoSubramaniam Kuneswaran
    thanks ruban

    3 hours agoPonniah Karunaharamoorthy
    It is Awesome and Congrats !

    3 hours agoVasudevan Kanagasabai
    Very good work.

    பதிலளிநீக்கு
  2. Navam K Navaratnam
    9:29 PM (2 hours ago)

    to me
    Enathu vaazhththukkal, Thuvarakan!

    பதிலளிநீக்கு
  3. மின்னஞ்சலில் நந்தினி சேவியர் எழுதியது
    (நல்லது குணேஸ். கவிதைகளோடு மட்டும் வாழ்வு கடந்து போகக்கூடாது என்பதை நிரூபிப்பதான முயற்சி. நன்றி நண்பர்களே.தொடருங்கள். ஆர்வமுடன் உங்களில் ஒருவன். வாசகன் நந்தினி சேவியர்)

    Nanthiny Xavier nanthinyxavier@yahoo.com
    9:29 AM (1 hour ago)

    to me
    Nallathu Kunes . Kavithaikalodumaddum valvu kadanthu pokakkudathu enpathai nirupipathana muyatchi nanri nanparkale thodarunkal. arvamudan unkalil oruvan vasakan NanthinyXAvier

    From: subramaniam kuneswaran
    To: admin thamizmanam
    Sent: Friday, January 13, 2012 8:26 PM
    Subject: மரணத்தில் துளிர்க்கும் கனவு - சமகால எட்டு ஈழக்கவிஞர்களின் கவிதைகள்


    l wasweem akram akram
    10:17 AM (37 minutes ago)

    to me
    thanks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்புக் நண்பர்களிடமிருந்து...

      Thirumavalavan Kanagasingam
      வாழ்த்துக்கள்! விரைவில் படிக்க கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.

      10 hours agoRiyas Qurana
      புது எழுத்து வெளியீடாக றியாஸின் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு “ -கவிதைத் தொகுப்பு வந்துள்ளது.புத்தக சந்தையில் ஓரிரு நாள்களில் கிடைக்கும்.விலை ரூ.100/-

      புதுஎழுத்து, 2/205 அண்ணா நகர்,காவேரிப்பட்டிணம்-635112
      9042158667 9842647101

      8 hours agoMahroof Fauzer
      i already put my wall .we will talk sunday thanks

      6 hours agoMeera Bharathy
      வாழ்த்துக்கள்

      3 hours agoThambirajah Elangovan
      வாழ்த்துக்கள்..!
      Hifs UR Rahman left the conversation.

      நீக்கு