
மட்டுவில் ஞானகுமாரனின்
சிறகு முளைத்த தீயாக
கவிதைநூல் அறிமுக விழா
- காலம் -14.05.2011 சனிக்கிழமை மாலை 3.30
- இடம் -யாழ்ப்பாணம் ப.நோ.கூ.ச மண்டபம்
- தலைமை - குப்பிழான் ஐ.சண்முகன்
- வரவேற்புரை - தீபச்செல்வன்
- வாழ்த்துரைகள் -நான் சித்தன் (வீரகேசரி)/பொ.ஐங்கரநேசன் (சூழலியலாளர்)
- சிறப்புரை -வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
- மதிப்பீட்டுரை - எஸ்.ரமேஸ்
- நன்றியுரை - சு.குணேஸ்வரன்
- ஏற்புரை - நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன்
இலக்கிய உறவுகளை அன்புடன் அழைக்கிறோம்
‘அறிவோர் கூடல்’
பருத்தித்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக