பேராசிரியர் செ. யோகராசா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் யாழ் அரசாங்க அதிபர் அவர்களுடன் கரவெட்டி பிரதேச செயலர் எஸ். சத்தியசீலன், மற்றும் கலாசார உத்தியோகத்தர் சி.சிவஞானசீலன்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் (25.09.2011) நடாத்திய கலை இலக்கிய விழாவில் கலைஞர் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையில் பணியாற்றும் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தமிழ்ப்பணிக்காக ஆற்றிவரும் சேவைகளுக்காகக் கெளரவிக்கப்பட்டார்.
கௌரவம் பெற்ற எனது ஆசானை வணங்குகிறேன்.
-சு.குணேஸ்வரன்-
நிகழ்வில் இருந்து சில படங்கள்
கௌரவம் பெற்ற ஏனைய கலைஞர்கள்
மற்றும் சமூக சேவையாளர்.
கௌரவம் பெற்றவர்கள் சார்பாக
ஏற்புரை நிகழ்த்தும் பேராசிரியர் செ. யோகராசா
அவருக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் தமிழ்ப்பணி தொடர எனது மனம்நிறை வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசெ யோகராஜா அவர்கள் இனியாவது இரசிகமணி போல அனைத்துப் படைப்புக்களையும்
பதிலளிநீக்குபாராட்டாமல் நிறைகளையும் குறைகளையும் ஆராய்ந்து விமர்சிக்க முன்வரல் வேண்டும்.
facebook நண்பர்கள் எழுதியவை...
பதிலளிநீக்குDr.Muttiah Kathiravetpillai Muruganandan
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையில் பணியாற்றும் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தமிழ்ப்பணிக்காக ஆற்றிவரும் சேவைகளுக்காகக் கெளரவிக்கப்பட்டார்.
Like · · 8 hours ago · Privacy:
Thevarasa Mukunthan, Farveen Mohamed, Vathiri C Raveendran and 17 others like this.
Jeyarooban Vivekanandan very needful matter.
7 hours ago · Like · 1 person
Maharani Ushar வாழ்த்துக்கள் !
6 hours ago · Like
Prapagaran Mailvahanam wish u a all the best
6 hours ago · Like
Subramaniam Jeyanathan மனம்நிறை வாழ்த்துக்கள்...
6 hours ago · Like
Sinnaraja Vimalan best wishers sir
6 hours ago · Like
Prapagaran Mailvahanam tamilum tamilanum vaalka valamudan
6 hours ago · Like
Ajeevan Veerakrthi Best Wishes
6 hours ago · Like
மிக்க நன்றி.
பதிலளிநீக்கு