வியாழன், ஆகஸ்ட் 18

எழுத்தாளர் விபரத்திரட்டு





முல்லை அமுதன் அவர்களால் தொகுக்கப்பட்ட 'எழுத்தாளர் விபரத்திரட்டு' மின்நூல் வெளிவந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் படைப்பாளிகளின் பெயர் விபரங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது.

இது தனது முதல் முயற்சி எனவும் பலரின் விடுபடல்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் ஏனையவர்களின் அபிப்பிராயங்களுடன் மார்கழியின் பின்னர் நூலாக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அடிப்படையில் (காலவரிசை,அகரவரிசை,படைப்புநிலை) தொகுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

முல்லை அமுதனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

பின்வரும் இணைப்பில சென்று பார்க்கலாம்.http://writersdetail.blogspot.com/

- துவாரகன்

2 கருத்துகள்:

  1. எங்களை எழுத்தாளர் என்று சொல்ல வெட்கப்படுவோம்- மு. தளையசிங்கம்

    பதிலளிநீக்கு
  2. முதலில் மனிதனாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகுதான் எல்லாம்.

    நன்றி தாரணி.

    பதிலளிநீக்கு