எழுத்தாளர் சுதாராஜ்
தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைத்தல், நூல்கள் கொள்வனவு, எழுத்தாளர்கள் வாசகர்களை ஊக்குவித்தல், வீட்டுநூலகத்திட்டம் ஆகியன குறித்து ஒரு சந்திப்பு 15.08.2011 அன்று கொற்றாவத்தை பூமகள் சனசமூக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் எழுத்தாளர் சுதாராஜ், புத்தக அபிவிருத்தி சபையின் தலைவரும் சிங்கள எழுத்தாளருமான குணசேன விதான, கல்வி அமைச்சின் புத்தக அபிவிருத்தி சபை செயலாளர் விஜித வெலகெடற ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தலைமை தாங்கி கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.
கலந்துரையாடலில் ராஜேஸ்கண்ணன், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், சு.குணேஸ்வரன், தெணியான் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.
மூத்த எழுத்தாளர் தெணியான்
சிங்கள எழுத்தாளர் குணசேன விதான
நல்லது. சந்திப்பிலிருந்து ஆக்கபூர்வமான பலன் என்ன கிடைத்தது,
பதிலளிநீக்குஆரம்ப முயற்சியாக கதைத்திருக்கிறார்கள்.செயற்பாட்டைப் பொறுத்துத்தான் தெரியும்.
பதிலளிநீக்குஇலக்கியம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல- டொமினிக் ஜீவா
பதிலளிநீக்குஅதுசரிதான்.பல வழியில் பலரும் உழைக்கவேண்டும்.
பதிலளிநீக்குகுணசேன விதான ஒரு பழைய படைப்பாளி.தமிழ்மக்கள் பற்றிசிந்தித்தவர்.
பதிலளிநீக்குஇப்போ எந்த பாதையில் நிற்கிறார் என்பது தெரியவில்லை.